தமிழ் வழிப்பயிற்சி
----> எம்.டி.ஏ.வின் புதிய முயற்சி.
-----> தமிழ் வழிப்பயிலும் ,கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான தமிழ் வழிப்பயிற்சி.
----> தமிழில் வாசித்தல்,எழுதுதல்,புரிந்துணர்வு ப்பயிற்சி.
----> ஆரம்ப நிலைப் பள்ளி அளவில்.
-----> திறனாய்வின் மூலம் குழந்தையின் நிலையைக்கண்டறிதல்.
பயிற்சித்தாள்கள், மின்னட்டைகள்,புத்தகம் வாசித்தல், மற்றும் பல உபகரணங்களுடன் பயிற்சித்தீர்வு முறைகளை தமிழில் அளித்தல்.
-----> தமிழ் வழிப்பயிற்சியின் மூலம் பள்ளிப்பாடங்களில் திறன்கள் மற்றும் யுக்திகளை மேம்படுத்துதல்.
----> தமிழ் வழிப் பயிற்சிக்கான சிறப்பாசிரியர்களுக்கு சிறப்புப்பயிற்சி.
-----> உபகரணங்கள் பயன்படுத்தும் முறையையும், அத்துடன் ஒவ்வொரு பயிற்சிக்கும்உரிய கருத்துமுறை விளக்கம் பற்றியும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
-----> இது வரையில் நான்கு தமிழ் வழிக்கல்வி பள்ளிகளில் சிறப்பு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-----> மத்திய அரசின் இராஷ்டிரிய மத்யமிக் சிக்க்ஷாஅபியான் திட்டத்தின் கீழ் உள்ள 32 ஆசிரியர்களுக்கு தமிழ் வழிப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
"எங்களுக்குப் புரியும் வழியில் கற்றுத்தாருங்கள் உங்களுக்குப் புரிந்த வழியில் அல்லாமல்...."
If Children with dyslexia can't learn the way we teach, then we teach the way they learn
Help us make difference
A group of parents of children with dyslexia, educationists empathetic to the cause, and philanthropists founded MDA in 1992. Madras Dyslexia Association (MDA) is a non-profit service organization established to take a pragmatic approach to helping children with “Dyslexia”.